பீகாரில் அருண்ஜேட்லியின் முழு உருவச் சிலை திறப்பு
மறைந்த மத்திய அமைச்சர் அருண்ஜேட்லியின் முழு உருவச் சிலையை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார்.
மறைந்த மத்திய அமைச்சர் அருண்ஜேட்லியின் முழு உருவச் சிலையை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார். அருண்ஜேட்லியின் பிறந்த நாளை முன்னிட்டு பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரது சிலை திறந்து வைக்கப்பட்டது. சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில், பீகார் துணை முதலமைச்சர் சுஷில்மோடி, அருண்ஜேட்லியின் குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Next Story