நீதிமன்றத்தில் ஆஜராகாத சசிதரூர் எம்.பி. - கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் எம்பி சசிதரூர், கேரளாவில் ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களைஇழிவுபடுத்தி புத்தகத்தில் எழுதியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கைது வாரண்ட் பிறப்பித்து திருவனந்தபுரம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜராகாத சசிதரூர் எம்.பி. - கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு
x
திருவனந்தபுரம் எம்பி சசிதரூர்,  கேரளாவில் ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களைஇழிவுபடுத்தி  புத்தகத்தில் எழுதியதாக தொடரப்பட்ட  வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கைது வாரண்ட் பிறப்பித்து   திருவனந்தபுரம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சந்தியா என்ற பெண் தாக்கல் செய்துள்ள மனுவில், தி கிரேட்  இன்டியன் நாவல் " என்ற புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களை இழிப்படுத்தும் வகையில் எழுதுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் சசி தரூர் ஆஜாராகாததால் கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்