"தோல்வி பயத்தால், தேர்தலை தள்ளி வைக்க திமுக முயற்சி" - அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதியில் அமைச்சர் தங்கமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதியில் அமைச்சர் தங்கமணி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தோல்வி பயம் காரணமாக தேர்தலை தள்ளி வைக்க தி.மு.க. முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார்.
Next Story