"தலைநகரில் பிரமாண்ட அதிமுக அலுவலகம்" - கட்டுமான பணியை பார்வையிட்டார், முதல்வர்

80 % பணிகள் நிறைவு : திறப்பு விழா எப்போது?
தலைநகரில் பிரமாண்ட அதிமுக அலுவலகம் - கட்டுமான பணியை பார்வையிட்டார், முதல்வர்
x
தலைநகர் புதுடெல்லியில், அதிமுகவுக்கு, பிரமாண்டமான அலுவலக கட்டிடம் தயாராகி வருகிறது. டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அலுவலக கட்டிட பணிகளை நேரில் பார்வையிட்டார். முதலமைச்சருடன், அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்.பி-க்கள், அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உடன் சென்றனர். இதுவரை 80 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.  முழு பணிகளும் முடிக்கப்பட்டு, விரைவில், டெல்லியில் அதிமுக அலுவலகம் திறக்கப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story

மேலும் செய்திகள்