உத்தரப் பிரதேசத்தில், மீரட் மாவட்டத்துக்கு நாதுராம் கோட்சே பெயரா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்கள் தங்கள் கோரிக்கைகளை தொலைபேசி மூலம் தெரிவிக்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில், மீரட் மாவட்டத்துக்கு நாதுராம் கோட்சே பெயரா?
x
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்கள் தங்கள் கோரிக்கைகளை தொலைபேசி மூலம் தெரிவிக்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கைகள் தொடர்பாக 3 மாதத்திற்கு ஒரு முறை ஒரு குழு கூடி முடிவு எடுக்கும். அந்த வகையில், மீரட் உள்ளிட்ட 3 மாவட்டங்களின் பெயர்களை மாற்றக் கோரிக்கை வரப்பெற்று உள்ளதாகவும், அதில் மீரட் மாவட்டத்திற்கு பண்டிட் நாதுராம் கோட்சே என பெயர் வைக்க கோரிக்கை வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மீரட் மாவட்ட ஆட்சியரின் கருத்து கேட்டு, அந்த குழு கடிதம் அனுப்பியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்