"மனச்சோர்வு பேச்சுகளுக்கு முக்கியத்துவம் தர கூடாது" - வாழ்க்கையில் முன்னேற ஆளுநர் தமிழிசை யோசனை

"தற்காப்பு கலையை பாடத் திட்டத்தில் சேருங்கள்"
x
பிறரின் தேவையற்ற மனச்சோர்வு தரும் பேச்சுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தாலே, வாழ்க்கையில் உயருவது எளிதானது என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தெக்கலூரில் உள்ள, தனியார் பின்னலாடை நிறுவன, பெண் ஊழியர்கள் கல்விப் பிரிவின் வெள்ளி விழா நிகழ்ச்சியில்  பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தற்காப்பு  கலையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.  


Next Story

மேலும் செய்திகள்