குடியுரிமை சட்டதிருத்த மசோதா - மாநிலங்களவையில் இன்று தாக்கல்

குடியுரிமை சட்டதிருத்த மசோதா, ராஜ்யசபாவில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது
குடியுரிமை சட்டதிருத்த மசோதா - மாநிலங்களவையில் இன்று தாக்கல்
x
மக்களவையில் குடியேற்ற திருத்த மசோதா  பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

ஆனால் மாநிலங்களவையில் மொத்தமுள்ள 238 இடங்களில், பாஜகவுக்கு 83 உறுப்பினர்களே உள்ளனர். கூட்டணி கட்சிகளை சேர்த்து 105 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணியில் இல்லாத பிற கட்சிகள், மசோதாவுக்கு ஆதரவு தரும் என பாஜக நம்புகிறது. 

மாநிலங்களவையில் அ.தி.மு.க.,வுக்கு 11 எம்.பி.க்களும். பிஜு ஜனதா தளத்துக்கு 7,  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு தலா இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர். இந்த, 22 பேரின் ஆதரவு கிடைத்தால், இந்த மசோதா நிறைவேறி விடும். 


Next Story

மேலும் செய்திகள்