சுவர் இடிந்து விழுந்த சம்பவம் : "மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ஆ.ராசா
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர் ஆ.ராசா மக்களவையில் வலியுறுத்தினார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர் ஆ.ராசா மக்களவையில் வலியுறுத்தினார்.
Next Story