திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா - சிறப்பு அழைப்பாளராக முதலமைச்சர் பழனிசாமி
திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 24 ஆம் தேதி வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷ்னல் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் நடைபெற உள்ளது. எல்.கே.ஜி., கோமாளி, பப்பி ஆகிய திரைப்படங்களில் பணியாற்றிய கலைஞர்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில், சிறப்பு அழைப்பாளராக முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்க உள்ளதாக, வேல்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஐசரி கணேஷ் தகவல் வெளியிட்டுள்ளார்.
Next Story