தகுதி நீக்க எம்எல்ஏக்களுக்கு பாஜகவில் வாய்ப்பு? : "விரைவில் முடிவு" - எடியூரப்பா தகவல்

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 17 பேரும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
தகுதி நீக்க எம்எல்ஏக்களுக்கு பாஜகவில் வாய்ப்பு? : விரைவில் முடிவு - எடியூரப்பா தகவல்
x
கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 17 பேரும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, அவர்களுக்கு பாஜக சார்பாக இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார்.  கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் சிலர் சேர்ந்து செய்த சதி திட்டம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் எடியூரப்பா கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்