ரஜினியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்தை, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.
நடிகர் ரஜினிகாந்தை, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது கோல்டன் ஜூபிலி விருது பெறவுள்ள ரஜினிக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனையடுத்து விருது அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார்.
Next Story