"உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட வரையறைகள் : மாநில தேர்தல் ஆணையரிடம் திமுக சார்பில் மனு"
உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்தவும் வலியுறுத்தல்
புதிதாக அறிவித்துள்ள மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மாவட்ட வரையறைகளை வழங்குமாறு திமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்துமாறு கேட்டுக் கொண்டதாக கூறினார்.
Next Story