"தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது" - அமைச்சர் தங்கமணி
"தேவையான அளவு மின் உற்பத்தி செய்யப்படுகிறது"
தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவையான அளவு மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும், தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளதாகவும் கூறினார்.
Next Story