"திமுகவின் ஊதுகுழல் கட்சி காங்கிரஸ்" - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

"திமுக ஊழல் கட்சி என சர்க்காரியா கமிஷன் சான்றிதழ்"
x
ஊழல் செய்த கட்சி திமுக என்பதற்கு சர்க்காரியா கமிஷன் சான்றிதழ் வழங்கி இருப்பதாகவும், இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி, திமுக ஆட்சி தான் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சிவகாசி அருகே தனியார் துப்பாக்கி சுடும் கழகத்தை அவர் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரபாலாஜி, அதிமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று திமுக கோஷம் போடுவதாகவும், அதற்கு காங்கிரஸ் ஊது குழலாக இருப்பதாகவும் விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்