"தொகுதி மக்களுக்கு இலவச கேபிள் இணைப்பு அளிப்பு" - காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் மீது குற்றச்சாட்டு

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் அந்த தொகுதி மக்களுக்கு இலவச கேபிள் இணைப்பு அளித்துள்ளதாக தேர்தல் பறக்கும் படையினர் பெரியக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தொகுதி மக்களுக்கு இலவச கேபிள் இணைப்பு அளிப்பு - காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் மீது குற்றச்சாட்டு
x
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் அந்த தொகுதி மக்களுக்கு இலவச கேபிள் இணைப்பு அளித்துள்ளதாக தேர்தல் பறக்கும் படையினர் பெரியக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புதுச்சேரி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங் இதனை தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக இதுவரை  7 புகார்கள் வந்துள்ளதாகவும்  தெரிவித்தார்.  காமராஜ் நகர் தொகுதியில் 7 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்