மகாராஷ்டிரா தேர்தல் : பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் வரும் சனிக்கிழமை மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் வரும் சனிக்கிழமை மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் வீடு இல்லாத அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படும் என்றும், உள் கட்டமைப்பை மேம்படுத்த ஐந்து லட்சம் கோடி ரூபாய் முதலீடு என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
Next Story