காங்.வேட்பாளர் ஜான்குமாரை நீக்க கோரிக்கை : மாநில தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு
காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பேட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை தகுதி நீக்கம் செய்யக்கோரி என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜகவினர் புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பேட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை தகுதி நீக்கம் செய்யக்கோரி என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜகவினர் புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ஆளும் காங்கிரஸ் அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், தேர்தல் விதிகளை மீறுவதாகவும் புகார் கூறியுள்ளனர்.
Next Story