" லேட்டா அறிவித்தாலும், லேட்டஸ்ட் ஆக அறிவிப்போம்" - அதிமுக வேட்பாளர் குறித்து செல்லூர் ராஜூ பேட்டி

இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை பொறுத்தவரை, லேட்டா அறிவித்தாலும், லேட்டஸ்ட் ஆக வெளியிடுவோம் என்று கூட்டுறவு த்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 லேட்டா அறிவித்தாலும், லேட்டஸ்ட் ஆக அறிவிப்போம் - அதிமுக வேட்பாளர் குறித்து செல்லூர் ராஜூ பேட்டி
x
இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை பொறுத்தவரை, லேட்டா அறிவித்தாலும், லேட்டஸ்ட் ஆக வெளியிடுவோம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தலில், அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்