"நடிகர் விஜயின் கருத்தை ஆதரிக்கிறேன்" - உதயநிதி ஆதரவு
தி.மு.க. இளைஞரணியில் தகுதியானவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. இளைஞரணியில் தகுதியானவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேனர் குறித்த விஜயின் கருத்துக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறினார்.
Next Story