"தமிழர்கள் பக்கமே பிரதமர் நின்றுள்ளார், பிரதமரின் கருத்தை கொண்டாட வேண்டும்" - பொன்.ராதாகிருஷ்ணன்
சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் மொழி என பிரதமர் கூறியதற்கு தமிழர்கள் இப்போதாவது கொண்டாட வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் மொழி என பிரதமர் கூறியதற்கு தமிழர்கள் இப்போதாவது கொண்டாட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் " தந்தி டிவி" க்கு பேட்டி அளித்த பொன். ராதாகிருஷ்ணன், இந்த கருத்தை தெரிவித்தார்.
Next Story