அடூர் கோபாலகிருஷ்ணனுடன் கேரள முதல்வர் சந்திப்பு

பிரபல மலையாள எழுத்தாளர் அடூர் கோபாலகிருஷ்ணனை, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று சந்தித்து பேசினார்.
அடூர் கோபாலகிருஷ்ணனுடன் கேரள முதல்வர் சந்திப்பு
x
பிரபல மலையாள எழுத்தாளர் அடூர் கோபாலகிருஷ்ணனை, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதச்சார்பற்ற கலாச்சாரத்தை கொண்ட கேரளாவில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். திட்டம் பலிக்காது என்றார். அடூர் கோபாலகிருஷ்ணன் பக்கம் கேரள மக்கள் துணை நிற்பார்கள் என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார். அடூர் கோபாலகிருஷ்ணனை மிரட்டி, சிறுமைப்படுத்தியதுடன், அதனை நியாயப்படுத்த ஆர்.எ​ஸ்.எஸ்., பா.ஜ.க. கூட்டணி முயன்றதாகவும் பினராயி விஜயன் குற்றம்சா​ட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்