தமிழக மக்களுக்கு எதிராக கருத்து பதிவிட்ட கிரண்பேடிக்கு எதிராக அதிமுக ஆர்பாட்டம்
தண்ணீர் பிரச்சினையில் தமிழக மக்களுக்கு எதிராக கருத்து பதிவிட்ட கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் பிரச்சினையில் தமிழக மக்களுக்கு எதிராக கருத்து பதிவிட்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் மாளிகை அருகே அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், கிரண்பேடியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Next Story