"பள்ளிகளை மூடும் நடவடிக்கையா?" - திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

"அமைச்சரின் பேச்சும், அதிகாரிகள் செயலும் முரணாக உள்ளது"
x
பள்ளிகளை மூடும் நடவடிக்கை கண்டனத்துக்கு உரியது என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சும், அதிகாரிகளின் நடவடிக்கையும் முன்னுக்குபின் முரணாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்