பிரதமர் மோடியுடன் கமல்நாத் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத் இன்று சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடியுடன் கமல்நாத் சந்திப்பு
x
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத் இன்று சந்தித்து பேசினார். மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. முதலமைச்சராக கமல்நாத் பொறுப்பேற்ற பின்னர் நடக்கும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தோல்வி தொடர்பாக கமல்நாத் மீது ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்த நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்