மக்களவை தேர்தல் : மிர்சாபூரில் பிரமாண்ட பேரணி - பிரியங்கா காந்தி பங்கேற்பு
உத்தரபிரதேச மாநிலம், மிர்சாபூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பிரமாண்ட பேரணியில், பொது செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.
உத்தரபிரதேச மாநிலம், மிர்சாபூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பிரமாண்ட பேரணியில், பொது செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். மக்களவையின் 7 வது கட்ட தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரியங்கா வாங்ககு சேகரித்தார். பேரணியில், காங்கிரஸ் தொண்டர்கள் வழி நெடுகிலும் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Next Story