தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் சரவணன்
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வாக்காளர்கள் எழுப்பிய கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
Next Story