நாடாளுமன்ற தேர்தல் - குத்துசண்டை வீரர் விஜயேந்தர் போட்டி

நாடாளுமன்ற தேர்தலில் குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங் காங்கிரஸ் சார்பில் டெல்லி தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் - குத்துசண்டை வீரர் விஜயேந்தர் போட்டி
x
நாடாளுமன்ற தேர்தலில் குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங் காங்கிரஸ் சார்பில் டெல்லி தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் முதன்முதலாக தங்கம் வென்றவர் விஜயேந்தர் சிங். இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட காங்கிரஸ்  வேட்பாளர் பட்டியலில் அவருக்கு டெல்லி தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்