பொன்பரப்பி சம்பவம் - கமல்ஹாசன் வேதனை
பொன்பரப்பி வன்முறை சம்பவங்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.
பொன்பரப்பி வன்முறை சம்பவங்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார். ''மருதநாயகம்'' படத்திற்காக இளையராஜாவும் , தாமும் சேர்ந்து எழுதிய பாடல் 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல் என்றும், அது இன்று மனம் பதைக்கும் "பொன்பரப்பி" சம்பவங்களுக்கும் பொருந்தி போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் என்றும் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story