தே.மு.தி.க. வேட்பாளரை வெற்றிபெற செய்தால் கொடுங்கையூர் குப்பை கிடங்கு மாற்றப்படும் - பிரேமலதா

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து கொளத்துரில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
தே.மு.தி.க. வேட்பாளரை வெற்றிபெற செய்தால் கொடுங்கையூர் குப்பை கிடங்கு மாற்றப்படும்  - பிரேமலதா
x
வாக்காளர்கள் மத்தியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்  மோடி தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றிபெற்றால் தமிழக நலன் காக்கப்படும் என கூறினார். தே.மு.தி.க. வேட்பாளரை வெற்றிபெற செய்தால் கொடுங்கையூர் குப்பை கிடங்கு மாற்றப்படும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் வாக்குறுதி அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்