சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் நிறைவேற்றப்படும் - நிதின் கட்கரி உறுதி

விவசாயிகளுடன் பேசி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
x
சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணணை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கோதாவரியில் ஆயிரத்த 200 டிஎம்சி உபரி நீர் வீணாக கடலில் கலப்பதாகவும், அதனை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்