முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் வருமான வரித்துறை சோதனை
அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஐயப்பன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஐயப்பன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்த ஐயப்பன், தாம் தி.மு.க.வில் இணையபோவதை பொறுக்காத சிலர் தவறான தகவலை அதிகாரிகளிடம் அளித்ததாக குற்றஞ்சாட்டினார். சோதனையில் அதிகாரிகள் எவ்வித ஆவணமும் கைபற்றவில்லை என்றும் தெரிவித்தார்.
Next Story