ராகுல் பிரதமரான உடன் அதிமுக ஆட்சி கலையும் - ஸ்டாலின்

வடசென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூரில் தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
x
வடசென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூரில்  தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கொளத்தூர் தொகுதி மக்களின் எத்தனையோ பிரச்சனைகளை தீர்த்துள்ளதாகவும், தேர்தலுக்கு பின்னர் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது,  தமிழகத்தில் ஆட்சி மாறும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். ராகுலின் தேர்தல் அறிக்கையை பார்த்து , மோடியே பயந்து போய் உள்ளதாக அவர் குறிப்பிட்டார் ... , உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைவார்கள் என்ற  அச்சத்தில் தான் ஆளும் கட்சியான அ.தி.மு.க.  தேர்தலை நடத்தவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்