மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் - உதயநிதி ஸ்டாலின்

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட, இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட, இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்