குஜராத்தில் பாஜகவினர் நூதன பிரசாரம் : ராணுவத்தினர் படம் கொண்ட புடவைகளை அணிந்த பெண்கள்

குஜராத்தில் உள்ள நவ்சாரி தொகுதியில போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் சி.ஆர்.பட்டீல், தமது வேட்பு மனு தாக்கலின் போது, பிரமாண்டமான பேரணியை நடத்தினார்.
குஜராத்தில் பாஜகவினர் நூதன பிரசாரம் : ராணுவத்தினர் படம் கொண்ட புடவைகளை அணிந்த பெண்கள்
x
குஜராத்தில் உள்ள நவ்சாரி தொகுதியில போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் சி.ஆர்.பட்டீல், தமது வேட்பு மனு தாக்கலின் போது, பிரமாண்டமான பேரணியை நடத்தினார். அப்போது, ராணுவ வீரர்கள் உருவம் பொறித்த சேலையை அவரது ஆதரவாளர்கள் அணிந்து வந்திருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்