பூந்தமல்லியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம்

ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பொட்டு வைத்த திமுக நிர்வாகி
பூந்தமல்லியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம்
x
பூந்தமல்லியில் தேர்தல் பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு திமுக மாவட்ட செயலாளர் பொட்டு வைத்தார். சென்னையை அடுத்த பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். சென்னீர்குப்பம் பகுதியில் வேட்பாளர் கிருஷ்ணசாமி மற்றும் திமுக மாவட்ட செயலாளர் ஆவடி நாசர் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது கிருஷ்ணசாமிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்தனர். இதையடுத்து ஆவடி நாசர், தனக்கு பொட்டு வைத்த பெண்களுக்கு அவர் மீண்டும் பொட்டு வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்