1587 வேட்புமனுக்களில் 932 மனுக்கள் ஏற்பு - சத்யபிரத சாஹூ
தேர்தல் நடத்தை விதிமீறியதாக இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் சுயேட்டை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நாளை பிற்பகல் தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு தெரிவித்துள்ளார். தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் நடத்தை விதிமீறியதாக இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
Next Story