"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்" - முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் உறுதி
சிவகங்கை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வாக்கு சேகரித்தார்.
சிவகங்கை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பாஜக அரசு இதுவரை தொழிலதிபர்களுக்கு 88 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ததாக புகார் கூறினார். ஆனால் ஏழை மக்களுக்கு முதியோர் உதவித் தொகை கூட அவர்களால் முறையாக வழங்க முடியவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.
Next Story