தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தஞ்சை தொகுதியில் நடராஜன் போட்டி
த.மா.கா. சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர். நடராஜன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மா.கா. சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர். நடராஜன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் இதனை தெரிவித்தார்.
Next Story