தி.மு.க - காங்கிரஸ் தோல்வி அடைந்த கூட்டணி - தமிழிசை, தமிழக பாஜக தலைவர்
தி.மு.க - காங்கிரஸ் தோல்வி அடைந்த கூட்டணி என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.
தி.மு.க- காங்கிரஸ் தோல்வி அடைந்த கூட்டணி என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகும் எனக் கூறினார்.
Next Story