கூட்டணி குறித்து அ.தி.மு.க நல்ல முடிவு எடுக்கும் - த.மா.கா தலைவர் வாசன்
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, அ.தி.மு.க நல்ல முடிவு எடுக்கும் என த.மா.கா தலைவர் வாசன் நம்பிக்கை தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, அ.தி.மு.க நல்ல முடிவு எடுக்கும் என த.மா.கா தலைவர் வாசன் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓரிரு நாளில் கூட்டணி இறுதி வடிவம் பெற்றுவிடும் என்றார்.
Next Story