அ.ம.மு.க.விலிருந்து புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகி விலகல் : முதலமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் அக்கட்சியிலிருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் அக்கட்சியிலிருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலசண்முகநாதன், அமமுகவில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று குற்றம்சாட்டினார். பின்னர் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தையும் கசண்முகநாதன் சந்தித்தார்.
Next Story