"காமராஜர் பெயரை சொல்ல தகுதியுடையவர் பிரதமர் மோடி" - தமிழிசை
காமராஜர் பெயரை சொல்ல தகுதியுடைய ஒரே நபர் பிரதமர் மோடி என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
காமராஜர் பெயரை சொல்ல தகுதியுடைய ஒரே நபர் பிரதமர் மோடி என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
Next Story