பா.ஜ.க. எம்.பி.- எம்.எல்.ஏ. இடையே மோதல்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு திட்டத்திற்கான அடிக்கல்லில் பெயர் பொறிப்பது தொடர்பாக பா.ஜ.க. எம்.பி. சரத் திரிபாதி மற்றும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் சிங் ஆகியோர் கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
பா.ஜ.க. எம்.பி.- எம்.எல்.ஏ. இடையே மோதல்
x
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு திட்டத்திற்கான அடிக்கல்லில் பெயர் பொறிப்பது தொடர்பாக பா.ஜ.க. எம்.பி. சரத் திரிபாதி மற்றும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் சிங் ஆகியோர் கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில பா.ஜ.க. தலைவர் மங்கள் நாத் பாண்டே தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்