திமுக கூட்டணியில் இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள்

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
x
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையிலான குழு அண்ணா அறிவாலயம் வந்தது. அப்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்