"மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும்" - ராஜேந்திர பாலாஜி
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சிவகாசி அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாட்டு பற்று கொண்ட நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அதிமுகவுடன் இணைந்து மோடியின் கரத்தை வலுப்படுத்த இளைஞர்கள் தயாராக உள்ளதாக அவர் கூறினார்
Next Story