சர்வதேச தரத்தில் தமிழக மருத்துவமனைகள் : உலக வங்கி உதவியுடன் செயல்படுத்த நடவடிக்கை - விஜயபாஸ்கர் தகவல்
தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரனமாக இருப்பதால் தான் உலக வங்கி தமிழகத்தில் நேரடியாக ஆய்வினை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளரிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உலக வங்கி உதவியுடன் சர்வதேச தரத்தில், தமிழக மருத்துவமனைகளை மேம்படுத்த திட்டமிட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
Next Story