இந்திய அரசுக்கு மதநம்பிக்கை இருக்கக் கூடாது - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
இந்தியர்களுக்கு மதநம்பிக்கை இருக்கலாம், ஆனால், இந்திய அரசுக்கு மத நம்பிக்கை இருக்கக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.
இந்தியர்களுக்கு மதநம்பிக்கை இருக்கலாம், ஆனால், இந்திய அரசுக்கு மத நம்பிக்கை இருக்கக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார். திருப்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்த கொண்டு பேசிய அவர், இந்த விசயத்தில் காந்தியின் நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி, 70 ஆண்டுகளாக கடைபிடித்து வருவதாகவும் தெரிவித்தார்.
Next Story