அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் வருமானவரித்துறை சோதனை

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி வீரமணி வீடு மற்றும் அவரது சகோதரர் காமராஜ், நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தி ஆகியோரது வீடுகள் மற்றும் திருமண மண்டபத்தில், வருமானத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் வருமானவரித்துறை சோதனை
x
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி வீரமணி வீடு மற்றும் அவரது சகோதரர் காமராஜ், நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தி ஆகியோரது வீடுகள் மற்றும் திருமண மண்டபத்தில், வருமானத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஜோலார்பேட்டையில் 5 இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை  காரணமாக, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்