திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழக முன்னேற்றத்திற்கான கூட்டணி அல்ல - அமித்ஷா
வரும் 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைவதற்கான சூழ்நிலை நிலவி வருவதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
வரும் 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைவதற்கான சூழ்நிலை நிலவி வருவதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சித்தோட்டில், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றம் கோவை மாவட்ட பா.ஜ.க. வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் பேசிய அமித்ஷா, தமிழகத்தில் காங்கிரஸ்,தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி, ஜனநாயக விரோதமானது என தெரிவித்தார். மேலும் தாம் கொங்கு நாகரீகத்தை கடைபிடிக்க மாட்டேன் என்றும், தி.மு.க. விரோதி என்றால், அதனை பட்டவர்த்தனமாக எனது பாணியில் சொல்வது தான் எனக்கு பிடிக்கும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
Next Story