பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சமமாக மதிக்கப்படுவார்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்
பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சமமாக மதிக்கப்படுவார்கள் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் கூட்டணி தொடர்பாக பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார்.
Next Story